Tuesday 1 January 2019

Calendar 2019

Launching TNSTC Enthusiasts Blog!!!


🌼அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!🎆
🎆🎇🎉Wishing you a very happy new year 2019🎉🎉🎈


🌼🙏வணக்கம், அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!🎆🎇🎈, எதிர்வரும் புத்தாண்டு உங்களுக்கு அனைத்து நல்ல செய்திகளையும் கொண்டுவர வேண்டும்!!🙏💐

இந்த வலைப்பூ பிரத்தியேகமாக அரசுப் பேருந்து இரசிகர்கள்  குழுவினரால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் பற்றிய செய்திகள், சிறப்புகள் மற்றும் பிரத்தியேக படங்களை வழங்க இருக்கிறோம். 

Calendar 2019